ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
அந்நாட்டு அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Update: 2025-06-13 03:13 GMT