முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு


இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒரு மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.


Update: 2025-06-13 03:18 GMT

Linked news