அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நேற்று ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை இன்று பார்வையிட உள்ள பிரதமர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திந்து ஆறுதல் கூற உள்ளார்
Update: 2025-06-13 03:26 GMT