இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படை அளிக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. 

Update: 2025-06-13 03:29 GMT

Linked news