திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், ஜூன் முதல் வாரத்தில் 'ஒன் டூ ஒன் பேசுவோம்' எனக் கூறியிருந்த நிலையில், இன்று முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது.
Update: 2025-06-13 03:35 GMT