அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு அமைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு அமைப்பு
அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச நெறிமுறைகளின்படி விமான விபத்து விசாரணை பணியகம் விசாரணையை தொடங்கி உள்ளது.
விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் விபத்துகளை தடுக்கவும் குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-13 03:40 GMT