"இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்" - விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
"இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்" - விஜய் வேண்டுகோள்
3ம் கட்ட கல்வி விருது விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்.. உங்களது நிலைக்கு உதவிய ஆசிரியர்கள் பள்ளியை குறித்து பேசுங்கள், மற்றவற்றை குறித்து பேச வேண்டாம். பெற்றோர்கள், மாணவர்கள் 2026 தேர்தல் பற்றி மேடையில் பேச வேண்டாம்
அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். ஆனால் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
Update: 2025-06-13 05:16 GMT