கீழடி விவகாரம்: ஜூன் 18ம் தேதி திமுக மாணவரணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

கீழடி விவகாரம்: ஜூன் 18ம் தேதி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்


கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஜூன் 18ஆம் தேதி மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்துள்ளார்.

Update: 2025-06-13 05:53 GMT

Linked news