குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
தென்காசி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-13 06:26 GMT