பொன்முடி வழக்கு: தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
பொன்முடி வழக்கு: தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-06-13 06:33 GMT