"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.." - ராமதாஸ்


தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்

இவ்வாறு அவர் கூறினார். 

Update: 2025-06-13 07:57 GMT

Linked news