செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு விட்டதாகவும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை என்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க கூறி, மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Update: 2025-06-13 08:01 GMT

Linked news