மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டாஸ் - அரசின் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி குண்டர் சட்டம் பாயும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இதன்படி உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக விசாரணையின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
Update: 2025-06-13 08:09 GMT