நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் ‘ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’

நீலகிரி மாவட்டத்தில் நாளை அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று (13-06-2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (14-06-2025): கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-06-13 08:17 GMT

Linked news