மத்திய கிழக்கில் பதற்றம்.. ராணுவத்தை வேறு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025
மத்திய கிழக்கில் பதற்றம்.. ராணுவத்தை வேறு இடத்திற்கு மாற்றும் அமெரிக்கா
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாகி வருவதால் அமெரிக்க அரசு, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தனது போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ குழுக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-06-13 13:56 GMT