இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 13-ந்தேதி (இன்று) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
Update: 2025-11-13 03:48 GMT