திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளன.
Update: 2025-11-13 04:13 GMT