"தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க"-... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

"தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க"- மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா அழைப்பு 


தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2025-11-13 05:15 GMT

Linked news