பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
பாகிஸ்தானில் இருந்து வெளியேற கோரிக்கை வைத்த வீரர்கள்.. எச்சரித்த இலங்கை அணி நிர்வாகம்
இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதன் காரணமாக பதற்றமடைந்த சில இலங்கை வீரர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது.
Update: 2025-11-13 06:05 GMT