தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேமுதிகவின் வளர்ச்சிக்கான பணிகள், சட்டமன்றத் தேர்தல், கூட்டணி உள்ளிட்டவை குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-11-13 06:55 GMT

Linked news