தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Update: 2025-11-13 07:09 GMT