உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப்-சிரிய அதிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்ப்-சிரிய அதிபர் சந்திப்பில் நகைச்சுவை தருணங்கள்... வைரலான வீடியோ

80 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு செல்லும் முதல் சிரிய அதிபர் அல்-ஷரா ஆவார்.

அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, நகைச்சுவையான சில விசயங்கள் நடந்தன. டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.

Update: 2025-11-13 12:22 GMT

Linked news