கர்நாடகா மந்திரி சென்ற கார் மரத்தில் மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

கர்நாடகா மந்திரி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து

கர்நாடகாவில் மந்திரி லட்சுமி ஹெப்பல்கார் சென்ற கார் இன்று காலை 6 மணியளவில் பெலகாவி அருகே மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், லேசான காயங்களுடன் அவர் தப்பினார்.

Update: 2025-01-14 03:59 GMT

Linked news