பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று...... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று... பச்சைத் தமிழ் விழா - வைரமுத்து வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று. பச்சைத் தமிழ் நாட்டின், பச்சைத் தமிழ் விழா என்று அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-14 04:20 GMT

Linked news