அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 14 பேர் காயம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 14 பேர் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என மொத்தம் 14 பேர் காயம் அடைந்து உள்ளனர். இவர்களில் 7 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 14 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
Update: 2025-01-14 05:39 GMT