நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் - நடிகர் அஜித்குமார்

துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 3-ம் இடம் பிடித்தது. இதையொட்டி அஜித்குமாருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

Update: 2025-01-14 06:16 GMT

Linked news