தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2025-01-14 07:33 GMT

Linked news