இன்றைய ராசிபலன் - 14.06.2025கடகம் தம்பதிகளிடையே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

இன்றைய ராசிபலன் - 14.06.2025

கடகம்

தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பது நல்லது. ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்க நல்ல கமிஷன் கிடைக்கும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

Update: 2025-06-14 03:15 GMT

Linked news