மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாம்: பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
மாதம் ரூ.15 லட்சம் சம்பாதிக்கலாம்: பிரதமர் மோடி பெயரில் பரவும் போலி வீடியோ - மத்திய அரசு விளக்கம்
இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி என்.ஆர். நாராயணமூர்த்தி ஆகியோர் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து மாதம் ரூ.15 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுவதாக உள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாமா? என்று குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-06-14 03:19 GMT