'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்?... கோவை அணியுடன் இன்று மோதல்
தனது முதல் இரு ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை ராயல் கிங்சை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது.
Update: 2025-06-14 03:21 GMT