அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேல் வான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறி பாயும் ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை அதன் ஏவுகணைகள் தாக்கியது.
மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.
Update: 2025-06-14 03:26 GMT