குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-14 03:31 GMT