இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் - ஈரான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் - ஈரான் திட்டவட்டம்
ஈரானிய தலைவர் அயதுல்லா அலி காமெனி கூறுகையில், “இஸ்ரேலிய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்.. இஸ்ரேலுக்கு பதிலடி தர ஈரானிய ராணுவம் தயாராக உள்ளது. தாக்குதலை நடத்தி அவர்கள் (இஸ்ரேல்) மோதலை தொடங்கி வைத்துள்ளனர். இந்த தவறுக்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-14 03:34 GMT