ஆமதாபாத் விமான விபத்து: உயர்மட்ட பல்துறை குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

ஆமதாபாத் விமான விபத்து: உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு


ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், கையாளவும் வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கவும் இந்த குழு கவனம் செலுத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-14 03:47 GMT

Linked news