நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை தவெக தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்
Update: 2025-06-14 04:41 GMT