தரிசனம் செய்ய 18 மணி நேரம்.. திருப்பதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
தரிசனம் செய்ய 18 மணி நேரம்.. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச டிக்கெட்டில் தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை என்பதால் 31 அறைகளும் நிரம்பியதால் 2 கி.மீ வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று மட்டும் 75,096 பேர் தரிசனம் செய்து ரூ.3.93 கோடி காணிக்கை செலுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-14 04:45 GMT