உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; வெற்றியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா


தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

Update: 2025-06-14 04:58 GMT

Linked news