டெல்லிக்கு தலைமை மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
டெல்லிக்கு தலைமை மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி. உதயகுமார் பேச்சு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், “டெல்லிக்கு தலைமை பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி என பாஜக மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறது.
இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. எடப்பாடி தலைமையில்தான் அதிமுக ஆட்சி மலரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-06-14 05:16 GMT