தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025

தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரை - விவசாயிகள், பொதுமக்கள் கவலை


தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மொத்த கொள்ளளவான 44.28 அடியில் 40.67 அடி வரை நீர் சேமிக்கப்பட்டுள்ளநிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 981 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரைகள் குவியல் குவியலாக பொங்கிச் செல்வதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2025-06-14 05:24 GMT

Linked news