கோவை விமானநிலையம்: பெண் பயணியிடம் துப்பாக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
கோவை விமானநிலையம்: பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் சோதனையின் போது பெண்ணின் உடமைகளில் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விமானத்தில், பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடமைகளிலிருந்து 9mm வகை தோட்டா பறிமுதல் செய்யப்பட்டநிலையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Update: 2025-06-14 05:35 GMT