கர்நாடகாவில் 16ம்தேதி முதல் அனைத்து வகையான பைக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
கர்நாடகாவில் 16ம்தேதி முதல் அனைத்து வகையான பைக் டாக்சிகளுக்கு தடை
நாளை மறுநாள் முதல் கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட உள்ளது. மேலும் கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Update: 2025-06-14 05:59 GMT