விமான பாதுகாப்பு - மத்திய மந்திரி ராம் மோகன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
விமான பாதுகாப்பு - மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு ஆலோசனை
ஏர் இந்தியா விபத்து எதிரொலியாக விமான பாதுகாப்பு தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு ஆலோசனை நடத்தினார்.
சிவில் விமான போக்குவரத்து செயலாளர், விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
Update: 2025-06-14 06:40 GMT