அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட செல்ல முயன்றபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-06-14 07:26 GMT