ஆமதாபாத் விமான விபத்து - இந்திய மருத்துவ சங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
ஆமதாபாத் விமான விபத்து - இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி டாடா சன்ஸ் தலைவருக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
விபத்தில் காயம் அடைந்த மருத்துவ மாணவர்களுக்கு டாடா குழுமம் நிதியுதவி வழங்க என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-14 07:29 GMT