சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு

தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-15 04:24 GMT

Linked news