சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்

2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்த்தோம்; ஆனால் தள்ளிப்போகிறது; கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2025-12-15 05:44 GMT

Linked news