அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை - ஜி.கே. மணி பேட்டி

என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். ராமதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

Update: 2025-12-15 05:52 GMT

Linked news