இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த ஆகாஷ் இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.
Update: 2025-05-16 03:07 GMT