மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 3306 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர் மட்டம் 108.18 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 75.849 டி.எம்.சி. ஆக உள்ளது.குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
Update: 2025-05-16 03:07 GMT