2026 மட்டுமல்ல, 2031, 2036ஆம் ஆண்டுகளிலும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

2026 மட்டுமல்ல, 2031, 2036ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துகேட்ட விவகாரத்தில் பிற மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Update: 2025-05-16 03:08 GMT

Linked news